LATEST NEWS3 months ago
“எக்காலத்திலும் அவங்களுடன் உறவே இல்லை…” திமுக ராஜீவ் காந்தியின் அதிரடி அறிவிப்பு.. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!
எதிர்க்கட்சி மற்றும் முரண்பாடான அமைப்புகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி அல்லது அரசியல் உறவு கிடையாது என்று திமுக கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மாணவரணித் தலைவருமான ராஜீவ்காந்தி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி மற்றும் கூட்டாட்சித்...