LifeStyle3 hours ago
வித்யாசமான ஒரு சுவை, ஒருமுறை நீங்க வீட்டில் காளான் தேங்காய் பால் கிரேவி செய்து பாருங்க… ருசியில் அப்படியே அசந்து போவீங்க!
வழக்கமாக சாப்பிடும் உணவு வகைகளுக்கு மாறாக வித்தியாசமான சுவையில் தயாரான உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் ஒருமுறை காளான் தேங்காய் பால் கிரேவியை ருசித்து பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் பட்டன் காளான் 1 பாக்கெட் மல்லித்தழை...