CINEMA3 hours ago
2 ஆண்டுகள் ருசியே இல்லாத சாப்பாடு…மயோசிடிஸ்’ சமந்தாவின் உடம்பை என்ன செய்தது?… இரண்டு வருடப் போராட்டம்… நோயுடன் போராடி மீண்டு வந்த சமந்தா…!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, அண்மைக்காலமாக உடல் எடை கணிசமாகக் குறைந்து காணப்பட்டதால் அவரது ரசிகர்கள் பெரும் கவலையடைந்து வந்தனர். “ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிட்டீர்கள்?” என்று சமூக வலைத்தளங்களிலும் நேர்காணல்களிலும் தொடர்ந்து எழுந்த கேள்விகளுக்கு,...