CRIME21 minutes ago
“4 மணி நேரத் திக் திக் நிமிடங்கள்..” உயிரைப் பணயம் வைத்து டவர் உச்சியில் ஏறிப் போராடிய சிறுமி.. பின்னணி என்ன..? வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு ராகினி என்ற இளம்பெண் செல்போன் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட்...