LATEST NEWS3 hours ago
மின் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! செல்போன் வாங்க ரூ.10,000 வழங்கும் தமிழக அரசு..!!
தமிழ்நாட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் புதிய செல்போன் வாங்குவதற்காக ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகையுடன் சேர்த்து, மொபைல் ஆப் மூலம் ரீடிங் எடுக்கும் பணியாளர்களுக்கு சிUG...