LATEST NEWS1 day ago
அய்யோ..! திடீரென கிளினிக்கில் வெடித்துச் சிதறிய செல்போன்.. பதறியடித்து ஓடிய நோயாளிகள் – பரபரப்பு சிசிடிவி காட்சி வைரல்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் தாட்டிபூர் பகுதியில் உள்ள ஒரு கிளினிக் காத்திருப்போர் அறையில், நோயாளி ஒருவர் கையில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளினிக்கில் நோயாளிகள் தங்களது...