LATEST NEWS2 hours ago
பக்தர்களே அலர்ட்..! இனி கோவிலுக்குள் ரீல்ஸ், செல்பி எடுத்தா அவ்ளோதான்… விஐபி-க்கள், சினிமா பிரபலங்களுக்கும் நோ என்ட்ரி…! அறநிலையத்துறை போட்ட புது ரூல்ஸ்…! தப்பினால் அதிகாரிகள் மீதும் ஆக்ஷன்..!!
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி...