பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள்...
சினிமாவில் பேசிய வசனத்தை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த முடியாது என்பதற்கு தவெக தலைவர் விஜய்யின் இந்த 6 மாத ஆட்சியே சாட்சி என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மேலும், விஜய் கட்சியில் இணைந்துள்ள அருள் விக்னேஷை பாவம்...
தமிழகத்தில் தவெக எம்.எல்.ஏ. விவகாரம் குறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இத்தனை தீவிரமான புகார்கள் எழுந்தும் இந்த விவகாரத்தில் அரசு மௌனம் காப்பது ஏன் என்று கடுமையான கேள்தியை எழுப்பியுள்ளார். சம்பந்தப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுகள்...
ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டியது அவசியம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான செல்வப்பெருந்தகை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40-க்கு 40...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள தற்போதைய அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகையின் அண்மைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தவெக...
தமிழ்நாடு காங்கிரஸில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பான கருத்து மோதல்கள், தற்போது மிகத்தீவிரமான வார்த்தைப் போராக வெடித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற கூட்டணி குறித்த விவாதங்களின் போது, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை...
காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் இடைத்தேர்தல் நேரத்தில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியிலிருக்கும் மிக முக்கியத் தலைவர் ஒருவர் திமுகவுக்குத் தாவக்...