CRIME1 day ago
“விளையாட்டா இது..?” செவிலியரை ஓங்கி அடித்த அரசு டாக்டர்.. மருத்துவ அதிகாரி பதிலால் வெடித்த சர்ச்சை.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர் விஜய் பிரதாப் சிங், லாவண்யா என்ற செவிலியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிர்ச்சி வீடியோவில், மருத்துவமனை வளாகத்திற்குள்...