CRIME3 months ago
பகீர்..! அறைக்குள் நுழைந்த மர்ம நபர்… அலறிய மாணவி..! 10 முறை கத்தியால் குத்திய கொடூரன்… சிக்கப் போவது யார்..?!
பிலாய் பகுதியில் உள்ள வைஷாலி நகரில் தங்கி செவிலியர் படிப்பு படித்து வந்தவர் குஷி சாகு. இவர் தனது படிப்பிற்காக வேறு நகரத்திலிருந்து இந்த பகுதிக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த...