LATEST NEWS1 month ago
“அப்பா வந்தா அடிப்பாரு… ஓடிப்போயிடலாம்டா..” பெற்றோர் திட்டியதால் சைக்கிளிலேயே 700 KM சென்ற சிறுவர்கள்..! சந்தேகமடைந்த லாரி டிரைவர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்..! பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் பெற்றோரின் திட்டுதலுக்கு பயந்து, 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சைக்கிளிலேயே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜான்பூர் நோக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும்...