CRIME2 hours ago
“ஐந்து நட்சத்திர சாப்பாடு… சிறைச்சாலை கூழ்..! இந்தியாவின் நிழல் உலக ‘சார்ல்ஸ் சோப்ராஜ்’ சிக்கியது எப்படி…?”
இந்தியாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களை ஏமாற்றி, பல ஆண்டுகளாக காவல்துறையிடம் சிக்காமல் இருந்த பிங்சன் ஜான் என்ற நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை ஒரு செல்வந்த தொழிலதிபர் அல்லது பெரிய நிறுவனத்தின்...