CRIME1 day ago
“பகீர் திருப்பம்… விருந்துக்கு போயிட்டு வந்த மருமகள் கைது… ஆனா உண்மையான குற்றவாளி யாரு தெரியுமா..? போன் காலால் அம்பலமான கொடூர நாடகம்..!!”
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த மருந்து வியாபாரி வினீத் மனோச்சா (60) என்பவரின் கொலை வழக்கில், அவரது சொத்துக்கள் வேறு பெண்ணின் பெயருக்குச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் அவரது மகனே கூலிப்படை ஏவி கொலையைச் செய்திருப்பது...