CRIME2 hours ago
“அய்யோ கொடுமையே…” காலையிலேயே கேட்ட அலறல் சத்தம்.. மனைவியை நாற்காலியில் கட்டி வச்சு பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்.. சந்தேகத்தால் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கண்ணோஜ் மாவட்டம், சிப்பரமௌ காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜகத்பூர் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தகாத உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன், தனது மனைவியை நாற்காலியில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றி...