LATEST NEWS3 weeks ago
“என்னது… 3 மணி நேர கிளாஸுக்கு ரூ.8.5 லட்சமா…?!” அமெரிக்காவின் கல்விச் செலவு குறித்து இந்தியப் பெண் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்..!!
அமெரிக்காவில் வசிக்கும் சோனல் சௌத்ரி என்ற இந்திய கன்டென்ட் கிரியேட்டர், தனது இரண்டு வயது மகளுக்கு ப்ரீஸ்கூல் சேர்க்கைக்காக அங்குள்ள கட்டண விவரங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவர்...