CRIME34 minutes ago
நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்… “காலை 7 மணிக்கு மாயமான சிறுவர்கள்..” மூதாட்டி சொன்ன ஒற்றை வார்த்தையால் வெளிவந்த அதிர்ச்சி..! கிணற்றுக்குள் காத்திருந்த பயங்கரம்..!!
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் மொகாமா காவல் நிலையத்திற்குட்பட்ட பர்ஹப்பூர் கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது, அங்கு நான்கு பேர் தாக்கப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்டதாகப் பரவிய தகவலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....