CRIME1 day ago
“5 மணிக்கு வந்திருந்தா உசுரோட விட்டிருப்பேன்…” 2 மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு வந்த கணவனைப் பிரியமாய் கதையை முடித்த மனைவி… கள்ளக்காதலனுடன் இருந்ததால் அரங்கேறிய கொடூரம்..!!
சோன்பத்ராவின் சக்திநகர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பீனா காலனியில், என்.சி.எல் நிறுவனத்தின் சீனியர் ஓவர்மேன் ராமசங்கர் மிஸ்ரா என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு, அவரது மனைவி பிரியங்கா உட்பட விகாஸ் சௌஹான்,...