LATEST NEWS9 hours ago
எம்மாடியோ..! சொந்தக் கூட்டத்தையே கடித்துக் குதறிய ஆக்ரோஷமான ஆண் சிங்கம்… வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!
இயற்கையால் உருவாக்கப்பட்ட இந்த உலகம் எவ்வளவு அழகானதோ, அவ்வளவு கொடூரமானதுமாகும். ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து ஒரு நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் வெளியாகியுள்ளது. பொட்ஸ்வானாவின் புகழ்பெற்ற சோபே தேசிய பூங்காவில் சிங்களுக்கு இடையே பயங்கரமான சண்டை நடந்துள்ளது,...