LATEST NEWS1 day ago
நடுக்கடலில் பயங்கரம்: சோமாலியக் கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு.. இந்திய மாலுமி உள்பட 5 பேர் துடிதுடித்துப் பலி..!!
சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை மீட்கும் அதிரடி நடவடிக்கையின் போது, கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின்...