LATEST NEWS3 years ago
அக்காவை தொடர்ந்து சினிமாவில் இறங்கிய ரஜினியின் இளைய மகள்.. தொடங்கியது படப்பிடிப்பு… ஹீரோ இவரா..??
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி முன்னணி நடிகராக இருந்தாலும் அவரின் இரண்டு மகள்களும் திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மூத்த மகளான ஐஸ்வர்யா சமீபத்தில் தனது தந்தையை சிறப்பு வேடத்தில்...