LATEST NEWS3 weeks ago
பகீர்… நொடியில் மறைந்த மலை! ஆற்றையே அடைத்த மாபெரும் பாறைகள்… அலறி அடித்து ஓடிய மக்கள்… வைரலாகும் திடுக்கிடும் நேபாள நிலச்சரிவு வீடியோ..!!
நேபாளத்தின் தார்ச்சுலா மாவட்டத்திலுள்ள ஆபி ஹிமால் ஊரக நகராட்சியின் பட்டார் பகுதியில், வெள்ளிக்கிழமை செங்குத்தான மலைச்சரிவு இடிந்து மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகளும் மண்ணும் சௌலானி ஆற்றில் சரிந்து விழுந்து, சுமார் 30 நிமிடங்களுக்கு...