CRIME3 weeks ago
ஐயோ கொடுமையே..! காதலிச்சு கல்யாணம் பண்ணது ஒரு குத்தமா… தங்கச்சிய கூட்டிக்கிட்டு போன ஆத்திரத்துல்… நடுரோட்டில் வாலிபரை வெட்டிச் சாய்த்த அண்ணன்கள்… பஞ்சாபில் அரங்கேறிய கொடூர ஆணவக்கொலை..!!
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரான் பகுதியில் 22 வயதான ஜக்ஜீத் சிங் எனும் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....