CINEMA5 months ago
“ரோஜாவிற்கு தகுதி இல்லை!” –”அக்கா என்னை மன்னிச்சிடுங்க…!” குக் வித் கோமாளி நடுவர் சீட்டைத் தூக்க துணிந்த வனிதா…!
சினிமா, அரசியல் என எந்தவொரு துறையாக இருந்தாலும், தனக்குத் தோன்றும் கருத்துக்களை எதற்கும் அஞ்சாமல் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடியவர் நடிகை வனிதா விஜயகுமார். சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் இவரது பேச்சுகள் அனைத்தும் இணையத்தில்...