CINEMA5 months ago
செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்கள்…”இது ஓட்டுப்போடும் இடம் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல!” ஆவேசப்பட்ட சிம்ரன்…!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகை சிம்ரன், வாக்குச் சாவடியில் நிலவிய சூழல் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வந்தபோது, அங்கிருந்த சிலரது செயல்பாடுகள் மற்றும் கூட்ட...