LATEST NEWS1 month ago
“ஜஸ்ட் மிஸ்.. 5 வது மாடியில் இருந்து காற்றில் பறந்து வந்த குழந்தை..!” நொடியில் ஓடிவந்து கைகளில் ஏந்திய ரசூப்பர் ஹீரோ.. நெட்டிசன்களை மிரளவைத்த வீடியோ..!!
ஜப்பானில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை ஒன்று, அந்த வழியாகச் சென்ற ஒருவரின் மின்னல் வேக மீட்பு நடவடிக்கையால் அற்புதமாக உயிர் பிழைத்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென ஜன்னல்...