CINEMA1 month ago
BREAKING: பிரபல பாடகி ஜமுனா ராணி காலமானார்… சோகத்தில் திரையுலகினர்…!!
தென்னிந்தியத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகி கே. ஜமுனா ராணி (88) உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப்...