LATEST NEWS4 weeks ago
“ஈரானுக்குப் பெருத்த அடி” ஹார்முஸ் ஜலசந்திக்கு அமெரிக்காவே இனி பாதுகாவலன் – அதிபர் டிரம்ப் அதிரடி..!!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட 60 நாட்கள்...