LATEST NEWS3 weeks ago
ஒரு மாசத்துக்கு முன்னாடிதானே சரி பண்ணீங்க…? கனமழையில் திடீரென 18 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய வி.ஐ.பி சாலை… அதிகாரிகளை வெளுத்து வாங்கும் கான்பூர் மக்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மௌ பகுதியில் கனமழைக்கு இடையே சாலை உள்வாங்கி பெரும் பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஜ்மௌ பகுதியிலிருந்து வி.ஐ.பி சர்ஃபிட் ஹவுஸ் செல்லும் சாலையில், சரியா...