CINEMA1 week ago
எங்க அம்மா குடும்பத்துக்காக வாழ்ந்தாங்க…. ஆனா அவரை பற்றி மத்தவங்க… ஒரு மகளாக நான் பார்த்த ரணம்… ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் உருக்கம்,..!!
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனது தாயார் ஒரு சிறந்த நடிகையாகவும், முன்மாதிரியாகவும் இருந்தபோதிலும், சமூக வலைதளங்களிலும் வெளியிலும் அவரைப் பற்றி வந்த எதிர்மறையான கருத்துக்கள் ஒரு மகளாக தனக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாகத்...