LATEST NEWS3 weeks ago
பகீர் மர்மம்..! உதடு, நாக்கில் காயம்… சைக்கிள் ஓட்டச் சென்ற குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு..! நரபலி சந்தேகத்தால் உறைந்துபோன கிராமம்… தசரா திருநாளில் நடந்த கோர சம்பவம்..!!
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள சூய் கிராமத்தில் மூன்று சிறுவர்களின் உடல்கள் திறந்த கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உதடுகள், நாக்கு மற்றும் காதுகளில் காயங்கள் இருந்ததைக்...