LATEST NEWS5 months ago
ஆடை வடிவமைப்பில் இருந்து அரசியல் களம் வரை…பெண்களுக்காக வலுவான குரல் கொடுப்பேன்…”இனிமேல் தான் ஆட்டமே இருக்கு…கட்சியில் சேர்ந்த உடனே ஜாய் கிரிசில்டா கொடுத்த அதிரடி பேட்டி…!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து இணைந்து வரும் நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரும் தொழில்முனைவோருமான ஜாய் கிரிசில்டா இன்று அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள...