LATEST NEWS2 months ago
“என் முடிவுக்கு யாரும் காரணமில்லை..” யாரையும் துன்புறுத்த வேண்டாம்…” இளம் பெண் டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை..! சிக்கிய உருக்கமான கடிதம்…!!
புதுவை வெங்கட்டா நகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 68). ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி. இவரது மனைவி விமலா (55). இவர்களது மகள் டாக்டர் யோகலட்சுமி (26). இவர், புதுவை கோரிமேட்டில் உள்ள...