CRIME2 months ago
அடக்கொடுமையே..! ஜிப்லைனில் சென்ற பெண் பயத்தில் செய்த ‘அந்த’ ஒரு காரியம்.. 24 வயது இளைஞர்க்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில், ஜிப்லைன் ஆபரேட்டராகப் பணியில் சேர்ந்த மறுநாளே 24 வயது இளைஞர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...