LATEST NEWS20 minutes ago
“எனக்கு துரோகம் பண்ணிட்டியே” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 2-வது திருமணப் படம்… கணவரைக் கோடாரியால் வெட்டிக்கொன்று செவிலியர் தற்கொலை… பரிதவிக்கும் 3 குழந்தைகள்…!!
ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹராரே பகுதியில் கணவரின் இரண்டாவது திருமணம் மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவரைக் கோடாரியால் வெட்டிக்கொன்றுவிட்டு மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...