LATEST NEWS23 minutes ago
“உச்ச நீதிமன்றத்தை விட உயர் அதிகாரம் படைத்தவரா நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்?” மத கலவரம் தூண்ட பாக்குறாங்க… திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பெ. சண்முகம் எழுப்பிய சரமாரி கேள்வி..!!
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்குகள் மீண்டும் மீண்டும் ஒரே நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதனிடம் விசாரணைக்கு வருவது எப்படி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச...