LATEST NEWS2 hours ago
“கால்பந்து மைதானத்தில் சோகம்..” கோல்கீப்பருடன் ஏற்பட்ட கோர மோதல்.. மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த ஸ்பெயின் கால்பந்து வீரர்..! கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்..!!
ஸ்பெயின் நாட்டின் இரண்டாம் நிலை கால்பந்துப் போட்டியில் விளையாடிய டெனெரிப் அணியின் முன்னணி வீரர் ஜீசஸ் டி மிகுவல், போட்டியின் போது ஏற்பட்ட கோரமான மோதலில் படுகாயமடைந்து தனது 30ஆவது வயதில் காலமானார். இந்தத் திடீர்...