LATEST NEWS2 hours ago
“இது என்னப்பா புதுக் கதையா இருக்கு..!” இரவில் காயப்போட்ட துணியில் பளபளக்கும் கோடு எப்படி வந்துச்சு…? காரணத்தைக் கேட்டா ஆச்சரியப்படுவீங்க.. நெட்டிசன்களை யோசிக்க வைத்த வைரல் சம்பவம்..!!
இரவில் வெளியே உலர வைக்கப்பட்ட துணிகளில் காலையில் இதுபோன்ற பளபளப்பான, வளைந்து நெளிந்த கோடுகளைப் பார்ப்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான அனுபவமாகும். துணிகள் தரையைத் தொடாமல் கொடியில் தொங்கவிடப்பட்டிருந்தாலும், நத்தைகள் அல்லது சிலவகைச் பூச்சிகள்...