LATEST NEWS1 hour ago
அநியாயம் பண்ணுறீங்கடா..! “பொக்லைன் வச்சு தூக்குங்கப்பா..” குடிபோதையில் ஏரிக்குள் சிக்கிய ஜீப்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் தத்தளிப்பு வீடியோ…
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள குமாரசெட்டி ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு ஜீப்பில் வந்த இரண்டு வாலிபர்கள், ஏரிக்குள் வண்டியை நிறுத்திவிட்டு மது அருந்தியுள்ளனர். அப்போது ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அங்கேயே மதுபோதையில்...