CRIME2 hours ago
பகீர்..! உடலெங்கும் கத்திக்குத்து வடுக்கள்… வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கதறக் கதற கொன்ற கொடூர நபர்..! கொலையாளி முன்னாள் கணவனா..? விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி..!!
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீராக்பூர், பிஷன்புரா பகுதியில் உள்ள தஸ்மேஷ் நகர் காலனியில் 35 வயது பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் தனியாக இருந்தபோது இந்தத் தாக்குதல்...