LATEST NEWS2 hours ago
“டேய் கேம் விளையாடாதடா!”னு அடிச்ச அம்மா… இன்னைக்கு உலகமே வியக்கும் கேமிங் குயின்..! 5 லட்சத்துக்கும் மேல ஃபாலோயர்ஸை வைத்து 60 வயதில் கெத்து காட்டும் ஜுவான் அத்தை..!!
சீனாவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர், ஒரு காலத்தில் தான் தீவிரமாக எதிர்த்த வீடியோ கேமிங் துறையிலேயே நுழைந்து இணையத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். குவாங்டாங் மாகாணத்தின் மேஜௌ பகுதியைச் சேர்ந்த ஜோங் ஜூவான்ஜுவான்,...