CINEMA2 years ago
கூலி படத்திற்கு அடுத்ததாக…. பிரபல மலையாள இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்…? வெளியான தகவல்…!!
நடிகர் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த தகவல் தற்போப்பது வெளியாகியுள்ளது. அவர் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதன்பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் ரஜினிகாந்த் நடித்து...