CINEMA2 hours ago
ஆர்.ஆர்.ஆர் (RRR) படத்தின் இமாலய வெற்றி…!500 கோடி சொத்து.. ரூ.80 கோடி சம்பளம்…!43-வது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுத்த மரண மாஸ் ட்ரீட்…! இணையத்தை அதிரவைக்கும் ‘டிராகன்’ ரகசியம்…!
தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் மழையாகப் பொழிந்து வருகின்றனர்....