CINEMA6 hours ago
80 வயசானாலும் குறையாத மாஸ்… “இது மலையாள சினிமாவுக்குக் கிடைத்த பெருமை…பத்மஸ்ரீ-யைத் தொடர்ந்து பத்ம பூஷன்! இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த மம்மூட்டியின் மெகா சாதனை…!
மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு, இந்திய சினிமாவில் கடந்த ஐந்து தசாப்தங்களாக அவர் ஆற்றி வரும் ஈடு இணையற்ற பங்களிப்பைப் பாராட்டும் விதமாக மத்திய அரசு ‘பத்ம பூஷன்’ விருதை அறிவித்துள்ளது. வரும் ஜூன்...