CINEMA2 years ago
அந்த நடிகைக்கு தேசிய விருது கிடைக்கல…. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – நடிகர் ஜெயராம்..!!
மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயராம். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழில் முறைமாமன், கோகுலம், ஏகன்,துப்பாக்கி...