CINEMA4 months ago
“என் கதையை நம்பியதற்கு நன்றி…அம்மா கொடுத்த சான்ஸ்.. அப்பாவுக்கு நோ சொன்ன சஞ்சய்…ட்ரெய்லருக்கு பின் ஜேசன் சஞ்சய் போட்ட அந்த ஒற்றை பதிவு…ஜேசன் சஞ்சய்க்கு ‘லைகா’ சான்ஸ் கொடுத்ததன் நிஜ பின்னணி…!
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படம், நீண்ட படப்பிடிப்பிற்குப் பிறகு ஒருவழியாக நிறைவடைந்து வரும் ஜூலை 31ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகிவிட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாகத்...