LATEST NEWS2 months ago
BREAKING: “கட்டுக்கடங்காத கூட்டம்… மயங்கி விழுந்த 100 பேர்.. பூரி தேரோட்டத்தில் பரபரப்பு..!!
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு...