LATEST NEWS3 months ago
“பகீர்..! 20 நிமிடங்களில் 7 வெடிப்புகள்… துபாயில் நடந்தது என்ன..? வெளியான திகில் காட்சிகள்…!”
துபாயின் ஜெபல் அலி தொழிற்பேட்டையில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், இரவு வானில் அடர்ந்த புகை சூழ்ந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ஈரானின் மெஹர் செய்தி...