CINEMA3 hours ago
பிரிட்டிஷாரை எதிர்த்த இந்தியன் வங்கி நிறுவனர் பேரன்… இப்போது ‘நேதாஜி’ வேடத்தில்…மீண்டும் வருகிறது ஜெமினி ஃபிலிம்ஸ்…திரைக்கு வரும் INA ராணுவ ரகசியங்கள்… நேதாஜி சுபாஷ் சந்திர போஸாக மிரட்ட வரும் இளம் நடிகர்…!
இந்தியாவின் மிக முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அசாத்தியமான வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘சுபாஷ்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படம் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு...