LATEST NEWS3 years ago
ஜெயிலர் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா?.. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு...