LATEST NEWS3 years ago
“நான் கேட்டேன், அவர் கொடுத்துடாரு”.. ஜெயிலர் பட நடிகர் ஜாபருக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்.. என்னனு நீங்களே பாருங்க..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில் இந்த படத்தில்...